139 பார்வைகள் (Views)
Vellaiyan Sellan Thurairajah
பிறப்பு (Born) 01 Aug 1958
உதிர்வு (Died) 23 Feb 2026
வயது (Age) 68
சமயம் (Religion) Other
பிறந்த இடம் (Born)

Sri Lanka, Sri Lanka

வாழ்ந்த இடம் (Lived)

Canada, Sri Lanka

அப்பப்பா, நீங்களே எமது முன்மாதிரி; எமது உயிர் நண்பன். நீங்கள் கற்றுக்கொடுத்த நற்பண்புகளுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களை நினைத்து ஒவ்வொரு நொடியும் ஏங்குவோம். உங்களின் பேரன்/பேத்தியாக இருப்பதற்கு நாங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்கிறோம் நீங்கள் மறைந்தாலும், என்றும் எங்கள் நினைவுகளில் வாழ்வீர்கள்.

சமீரா / சகாஷ்

 

ராசுமாமா...
உங்களோடு வாழ்ந்த காலம் மிகச்சுவாரிசியமானதும் சுகமானதுமாகும். எமக்கிடை நடந்த உரையாடல்கள் பகிடிகள் எல்லாம் நினைவுக்கு வந்து போகின்றன. உங்களை கறுப்பு எம் ஜி ஆர் என்று நண்பர்கள் அழைத்து மகிழ்ந்ததும் அண்மையில் உங்கள் நண்பன் ஆனந்ததேவனை சந்தித்தபோது அவர்கேட்டது எங்கடை எம் ஜி ஆர் எப்பிடி இருக்கிறார் என்று.
நிறைய எழுத ஆசைதான். நினைவுகளில் நிறைந்த உங்களோடு மனதால் மட்டும் பேசிக்கொள்கிறேன். நீங்கள் விண்ணமர்ந்து என்னோடும் மற்றும் அனைவரோடும் பேசுங்கள்.
இப்போ போய்வாருங்கள். நன்றி உங்கள் அன்புக்கு.🙏

நடராசா கமலாகரன்

நிழற்படங்கள் (Photo Gallery)

இரங்கல் செய்திகள் (Condolences)

Kunam 03 Mar 2026

Rip

Raam 01 Mar 2026

Sorry to hear about your message.

உங்கள் இரங்கல் செய்தியை பகிரவும் (Post a Tribute)
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி